நீட் உயிரியல்
NEET 2026NCERT அடிப்படையிலான நீட் உயிரியல் Chapter-wise PDF Question and Answers. இடதுபுறத்தில் Chapter தேர்வு செய்து வலதுபுறத்தில் PDF பார்க்கலாம்.
NEET தமிழ் உயிரியல் (Biology) Study Materials – PDF
NEET தமிழ் வழி மாணவர்களுக்காக உயிரியல் ( Biology ) பாடத்தில் ஒவ்வொரு அத்தியாயத்திற்குமான கேள்வி–பதில்கள் மற்றும் விளக்கத் தீர்வுகள் அடங்கிய Chapter-wise PDF இங்கே வழங்கப்படுகிறது. இந்த PDF-கள் முக்கியமான NEET கேள்விகளை அடிப்படையாகக் கொண்டு, எளிய தமிழில் concept clear ஆகும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளன. தினசரி பயிற்சிக்கும், தேர்வு முன்னோட்டத்திற்கும் மிகப் பயனுள்ளதாக இருக்கும் இந்த Study Materials, தமிழ் வழி மாணவர்களின் NEET Biology மதிப்பெண்களை உயர்த்த உதவும்.
NEET தமிழ் உயிரியல் Study Materials PDF | 👉 Chapter-wise MCQ தொகுப்பு | 👉 பதில்களுடன் | 👉 எளிய தமிழ் விளக்கங்கள்
📚 Chapters
- 1. உயிரினங்களின் உலகம் & உயிரினங்களின் வகைப்பாடு
- 2. தாவர உலகம்
- 3. விலங்குலகம்